இந்திய தேசிய ராணுவத்தின் மிகவும் சுறுசுறுப்பான கள தளபதிகளாக மேஜர் ஜெனரல் ஷாநவாஸ், கர்னல் ப்ரேம் சைகல், கர்னல் குர்பக்ஷ் தில்லான் இவர்கள் மூவரும் அறியப்பட்டனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை காட்ட இவர்களை ராணுவ நீதிமன்ற விசாரணைக்காக 1946 இல் தில்லியின் செங்கோட்டைக்கு அழைக்கப்பட்டனர். தப்பி ஓடியவர்களை சித்திரவதை செய்ததாகவும், தேசத்துரோகம் செய்ததாகவும் ஆங்கிலேயர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சி, இந்த மூவருக்கும் சாதகமாக வாதாட பிரசித்தி பெற்ற இந்திய வக்கீல்களான தேஜ் சாப்ரு, ஜவாஹர்லால் நேரு போன்றோர்களை அனுப்பியது.
மேலும், முக்கிய வக்கீலாக புலாபாய் தேசாய் அவர்க ளும் வாதாடினார் .அவர், இம் மூவரும், சட்டபூர்வமான அரசாங்கத்தின் கீழ், ஆங்கிலேய காலனியை எதிர்த்து செய்த புரட்சி இது என்று வாதாடினார். ஆனாலும் அவர்கள் மூவரையும் நாடு கடத்தப்பட உத்தரவு இடப்பட்டது. ஆனால் இந்திய மக்களின் பேராதரவினால் அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. ‘தங்களது இந்த ஆட்சியின் கீழ் இந்திய ராணுவ அதிகாரிகளின் விசுவாசத்தை இனிமேலும் எதிர்பார்க்க முடியாது’ என பிரிட்டிஷார் உணர்ந்த தருணம் அது. இதுவும் இந்திய தேசிய ராணுவத்தின் மகத்தான வெற்றியே.
படம்: கான் கால் சைகல் மூவரின் படம்.
ஃபே யின் புத்தகம்