97

யோகா தின வினாடி வினா

யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அது ஒரு தத்துவம். இது இந்தியாவின் ஆறு பாரம்பரிய தத்துவங்களில் ஒன்று. யோகா என்பது பொதுவாக ‘ஆசனங்கள்’ அல்லது உடல் நிலை தோரணைகள் மட்டுமே என்று கருதப்படுகிறது. யோகாவின் ஒரு முக்கியமான பகுதி என்றாலும், அவை மட்டுமே முழுமையான யோகா ஆகாது. யோகா தினத்தை முன்னிட்டு,
ஆசனங்களைப் பற்றி நாம் இன்னும் விரிவாக அறிந்துகொள்வோம்.

தியானம் மேற்கொள்ள உதவும் ஓர் இருக்கை எனும் ‘ஆசனம்’ பற்றிய முதல் நேரடிக் குறிப்பை நாம் எங்கே காணலாம்?

எட்டு அங்கங்களை இணைக்கும் “அஷ்டாங்க யோகாவில்” ஆசனத்தை ‘ உடல்நிலை’ என்று விவரித்த யோகாவின் தத்துவ தந்தை யார்?

இன்று நாம் அறிந்த பெரும்பாலான ஆசனங்களின் மூலமாக உள்ள உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தும் பண்டைய யோக மரபு எது?

யோகா நூல்களில் எவ்வளவு வகையான ஆசனங்கள் கூறப்பட்டுள்ளது?

அநேக சிலைகளில் புத்தர் எந்த ஆசனத்தில் காணப்படுகிறார்?

சித்தாசனம் என்றால் என்ன?

ஆந்திராவில் உள்ள புக்க ராமலிங்கேஸ்வரர் கோவிலில், நரசிம்ம மூர்த்தி ஓர் உக்கிரமான சிங்க ஆசனத்தில் வடிவமைத்து உள்ளனர். இது எந்த ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதது?

பசுபதி முத்திரை பத்ராஸனாவைப் போலவே மூலபந்தாசனத்தில் ஒரு உருவத்தை சித்தரிக்கிறது. இந்த முத்திரை எந்தக் காலத்தைச் சேர்ந்தது?

ஆசனங்களின் அரசன் எது?

ஒவ்வொரு நாசியின் வழியாகவும் மாறி மாறி சுவாசிப்பதை ஹத யோக பிரதீபிகாவின் எந்தப் பயிற்சி முறை குறிக்கிறது?

கபாலபாத்தி (விரைவாக மூச்சு விடுதல்) மற்றும் நேதி கிரியை (மூக்குக் கழுவுதல்) ஆகியவை ‘ஷட்கர்மங்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றால் என்ன பயன்?

சூரிய நமஸ்காரத்தில் எத்தனை நிலைகள் உள்ளன?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In