மதுராவில் பிறந்து கோகுலத்தில் நநதகோபனின் மகனாக யசோதையால் வளர்க்கப்பட்ட கண்ணன் குழலூதி எல்லார் மனதையும் கொள்ளைகொண்டு
தீராத விளையாட்டு பிள்ளையாக,
திருட்டு க்ருஷ்ணனாக ,பேய்ச்சி முலைசுவைத்து ,கள்ளச்சகடம்
கலக்கழிய காலோச்சி , கம்சனால் தொடர்ந்து அனுப்பப்பட்ட அத்துணை அபாயங்களையும் கண்டு கலங்கி நந்தகோபன் கோகுலத்தையும் தொடர்ந்து ப்ருநாதாவனத்தையும் விட்டு நந்தகாவிற்கு இடம்மாற்றி சென்றார்.நந்தனின் பெயர்கொண்ட
மதுராவிலிருந்து 50கிமி தொலைவில் சிறு குன்றின் மேல் இருந்த அழகான கிராமம்..இங்குதான் கண்ணன் பாலகனாக மாடுகள் சூழ்ந்திட மயிலிறகு சூடி புல்லாங்குழல் ஊதும் கோபாலனாக ,
கோபிலோலனாக கன்னிப்பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினில் ராஸலீலைகள் புரிந்த இடம். 8கிமி தொலைவில் ராதா இருக்கும் பர்சனா
ஹோலி சமயத்தில் இரண்டு கிராமங்களும் சேர்ந்து கொண்டாடும் லட்மார் எனும் பண்டிகை .நந்தகாவிலிருந்து ஆண்கள் பர்சானா செல்லுவர் ஆனால் அங்கிருந்து
விரட்டப்பட்டு மீண்டும் நந்தகாவ் வந்துவிடுவர்