92

புத்த மதத்தின் சின்னங்கள்

மே 12 ஆம் தேதி புத்த பூர்ணிமா. புத்த மதத்தில் மிகவும் புகழ் வாய்ந்த மத சின்னங்கள் உள்ளன. புத்த மதம் ஏற்கனவே புனிதமானதாகவோ அல்லது முக்கியமானதாகவோ கருதப்பட்ட சின்னங்களை ஏற்றுக்கொண்டது. பிறகு புதிய சின்னங்களையும் உருவாக்கியது. இந்த வினாடி வினாவில், புத்த தத்துவம், புத்தர், புனித இடங்கள் பற்றிய 12 சின்னங்களை பார்ப்போம். 5 அதிர்ஷ்டசாலிகளுக்கு பிபெக் டெப்ராயின் பகவத் கீதை புத்தகம் பரிசு.

திரிரத்ன சின்னம் மூன்று புத்த ரத்தினங்கள் என்று அழைக்கப்படும் புத்த மதக் கருத்துக்களைக் குறிக்கிறது. மூன்று த்தினங்கள் இரண்டு புத்தர் மற்றும் தர்மம். மூன்றாவது என்ன?

திபெத்திய புத்த மதத்தில் மங்களகரமான குறிகள் எத்தனை உள்ளன?

இமயமலைக்குச் செல்லும்போது பிரார்த்தனைக் கொடிகளில் இந்த பிரார்த்தனையைக் காணலாம்? இந்த பிரார்த்தனை என்ன?

ஆள் இல்லாத குதிரை மற்றும் வெற்று சிம்மசனம் – இந்த ஆரம்பகால புத்த சின்னங்கள் எதை சித்தரித்தன?

இது புத்தரின் மிகவும் பிரபலமான கை முத்திரை. அதன் பெயர் என்ன?

ஸ்தூபங்களைச் சுற்றி இந்தக் கண்களை வரைந்திருப்பார்கள். இவை யாருடைய கண்கள்?

இந்தியாவின் தேசியப்பூ, ஆரம்பகால பௌத்த சின்னங்களில் ஒன்றாகும். அது எது?

புத்தர் ஞானம் பெற்ற இடம் போதி மரம். போதி மரம் எந்த மரம்?

தர்ம சக்கரம் என்பது ஒரு சக்கரவர்த்தியின் ஆட்சியைக் குறிக்கிறது. சக்கரவர்த்தி என்றால் சக்கரத்தைத் திருப்புபவர் என்று பொருள். எந்த சக்கரத்தைத் அவர் திருப்புகிறார்?

ஸ்தூபங்கள் புத்த மதத்தின் மிக முக்கியமான கட்டிட வடிவமாகும். ஒரு ஸ்தூபத்திற்குள் என்ன இருக்கிறது?

எந்த மாநிலத்தின் பெயர் புத்த மடாலயம் என்ற வார்த்தையிலிருந்து வந்தது?

புத்த வழிபாட்டுத் தலம் சைத்தியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 2200 ஆண்டுகள் பழமையான சைத்தியம் எந்த மாநிலத்தில் உள்ளது?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In