112

பாரதத்தின் கோடை காலம் பற்றிய வினாடி வினா

இந்த கோடை காலத்தில் உச்சபட்சமான வெப்பத்தை நாம் அனுபவிக்கிறோம். தற்கால கட்டுமான முறை வெப்பத்தை கட்டுபடுத்த மின்சார சக்தியை சார்ந்திருக்கும் குளிர்சாதனப்பெட்டி போன்ற சாதனங்களை நம்பி இருக்கிறது. பாரம்பரிய கட்டுமான முறை இயற்கை சார்ந்த வழிகள் மூலம் வெப்பத்தை எதிர்கொண்டது.
அத்தகைய பாரம்பரிய கட்டுமான முறையில் இருந்த இயற்கை வழி குளிர்சாதன முறைகளைப்பற்றி நாம் நினைவுகூறும் நேரம் இது.

படிக்கிணறுகள் வெப்பநிலையை சீராக வைக்கும் சமூகத்தலங்களாகவும் இருந்தன. கீழுள்ள மாநிலங்களில் எந்த மாநிலம் இவற்றிற்குப்பெயர் போனது?

தற்கால கட்டிட அமைப்பின் எந்த சிறப்பம்சம் பழங்காலத்தில் குளிர்விக்கும் சாதனமாக பெருமளவு பயன்படுத்தப்பட்டது?

சாதாரண மக்கள் வாழும் வீடுகளிலும் குளிர்விப்பதற்கு ஈர திரைசீலைகள் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய திரைசீலைகள் எந்த பொருளால் ஆனவை?

பாரம்பர்ய கேரள வீடுகளில் இருக்கும் நாலுக்கட்டு மற்றும் நடுமுற்றம் என்பலை யாவை?

பழைய கட்டிடங்களில் ஜன்னல்களின் மேல் தொங்கும் கூரை விளிம்பின் பெயர் என்ன? அது சூரிய வெயில் தடுப்பாகவும், அடித்துப் பெய்யும் மழையிலிருந்து பாதுகாப்பாகவும் செயல்படுகிறது.

ஜரோக்கா என்றால் என்ன?

ஜெய்பூரில், யுநெஸ்கோவினால் பாரம்பர்யம் பொருந்திய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுச்சின்னத்தின் கட்டுமானம் ஜாலிகள் எனப்படும் துவாரங்கள் பொருந்திய ஜன்னல்களைக்கொண்டது. அந்த இடம் என்ன?

ராஜஸ்தானி ஹவேலிகளில் மொட்டை மாடிக்கு மேலே உள்ள திறந்த கோபுரம் பாரசீக மொழியில் ‘பாத்கீர்’ (badgir) என்று அழைக்கப்படுகிறது. அந்த சொல்லின் நேரடிப் பொருள் என்ன?

பெரிய சுவர்களில் சிறிய ஜன்னல்கள் காற்றோட்டத்திற்கு மிகவும் ஏதுவானவை. சரியா தவறா?

சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது நீளமான சுவர் ராஜஸ்தானில் உள்ளது, அது மிகவும் தடிமனாக இருப்பதால் வெப்பத்தை சேமிக்கும் ஒரு ‘வெப்ப மின்கலம்’ போல செயல்படுகிறது. அது எங்கே அமைந்துள்ளது?

‘காத்-குனி’ கட்டிடக்கலை நிலநடுக்கத்தை தாங்கக்கூடியது மற்றும் வெப்ப காப்பீடு கொண்டது. அவற்றை நீங்கள் எங்கே காணலாம்?

வங்காளம் அதன் ‘சாலா’ கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. சாலா என்றால் என்ன?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In