பல கதைகளில் மஹாபாரதத்தை விநாயகர் எழுதியதாக சொல்லப்பட்டாலும், அசல், மூல மஹாபாரதத்தில் அவ்வாறு இல்லை.
வேத வியாசர் மஹாபாரதத்தை தன் சீடர்களுக்கு எவ்வாறு கற்பிப்பது என எண்ணிக் கொண்டிருந்தபோது பிரம்மாவை நினைவு கூர்ந்தார். உடனே கண்முன் தோன்றிய பிரம்மாவிடம், வியாசர், தான் வேதத்திலுள்ள அனைத்து நீதிகளுடன் ஒரு படைப்பை உருவாக்க உள்ளதாகவும் ஆனால் தான் அதை சொல்லும் வேகத்தில் யார் எழுதுவது என்பதில் குழப்பம் உள்ளதாகவும் தெரிவித்தார். பிரம்மா அதற்கு உலகத்தில் உள்ள யாராலும் அதை எழுத முடியாது என்றும், எனவே விநாயகரை வேண்டுமாறும் கூறினார். வியாசர் விநாயகரை நினைத்த பொழுது, உடனேயே அவர் நேரில் தோன்றினார்.